கேளிக்கை

ஆக்‌ஷன் நாயகியாக ஜோதிகா…

எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். காற்றின் மொழி படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது.…