உள்நாட்டு செய்திகள்

டிக்கட் இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு தண்டப்பணம் இரட்டிப்பாக வசூல்

ரயில்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதோடு, கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம்…