உள்நாட்டு செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்ததில் மத்தல விமான நிலையத்தில் விபத்து

டிராக்டர் கவிழ்ந்ததில் மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணி ஊழியர்கள் அறுவர், இன்று  புதன்கிழமை(23) காலை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுமான நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான சீமெந்து…