விளையாட்டு

சென்னையில் டி-20 உலகக்கோப்பை போட்டி நடைபெறாது?

அடுத்த வருடம் மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் சென்னைக்குப் போட்டிகளை ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.…