T20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய அணிகளிடம் மண்டியிட்டது .
டி20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை…