“டுக்டுக்” முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்…
“டுக்டுக்” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…