உள்நாட்டு செய்திகள்

டெங்குவின் தலைதூக்களில்.. 66 பாடசாலைகளுக்கு பூட்டு…

கிண்ணியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட 66 பாடசாலைகளும் இன்று(15) முதல் மூன்று தினங்களுக்கு மூடப்படும் என்று கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால்…