உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(FASTNEWS|COLOMBO) – கம்பஹா மாவட்டத்தில் இன்றும்(15) நாளையும்(16) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி,…