உள்நாட்டு செய்திகள்

இந்த வருடத்தில் 40,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…