ஏஞ்சலோ மேத்யூஸ் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தனது 09 வது சத்தைப் பதிவு செய்தார்..
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறித்த போட்டியில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 282…