தரவரிசையில் அஸ்வின் 2வது இடம், பின்தள்ளப்பட்டார் டிவில்லியர்ஸ்
டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அஸ்வின் முதன்முறையாக 2வது இடத்திற்கு…