விளையாட்டு

2011ற்கு பின்பு அவுஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டிக்காக இலங்கை விஜயம்.

டெஸ்ட் போட்டிகள் மூன்று, ஒருநாள் போட்டி ஐந்து மற்றும் இருபதுக்கு 20 போட்டி இரண்டுக்காக அவுஸ்திரேலியா அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். போட்டிகள் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளதோடு,…