இலங்கையில் உள்ளவர்களுக்கு அமெரிக்கா நிதி உதவி – நீங்களும் விண்ணப்பிக்கலாம்…
இலங்கையில் உள்ளவர்களுக்கு அமெரிக்கா 5,000 டொலர் நிதி உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லிணக்கம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்டவை தொடர்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காகவே இந்த…