உலக செய்திகள்

ட்ரம்புக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) –  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மீதான செனட் சபை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.