தகவலறியும் சட்டமூலம் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றில்
தகவலறியும் சட்ட மூலம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று…