ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு…
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு செய்யவுள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு (Transparency international)தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது புதிதாக…