உள்நாட்டு செய்திகள்

தகவல் அறியும் உரிமை இன்று ஆரம்பம்…

எதிர்வரும் 28ஆம் திகதி தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினமாகும். இதனை முன்னிட்டு அரசாங்கம் தகவல் வாரத்தைப் பிரகடனம் செய்துள்ளது. தகவல் வாரம் இன்று(21) ஆரம்பமாகிறது.…