உள்நாட்டு செய்திகள்

தங்கொட்டுவ விவகாரம் சி.ஐ.டி வசம்

தங்கொட்டுவை பிரதேசத்தில் வான் ஒன்றுக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், பாதாள உலகக் கோஷ்டியினரின் தொடர்பு…