உள்நாட்டு செய்திகள்

தனியார் துறையினருக்கான வேதன சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

தனியார் துறையினரின் சம்பளத்தினை 2,500 ரூபாவாக அதிகரிப்பது மற்றும் அடிப்படை சம்பளத்தை  10,௦௦௦ ரூபாவாக ஆக்குவது குறித்த இரண்டு சட்ட மூலங்கள் இன்று(11) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன. குறித்த…