உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாடளாவிய ரீதியிலான மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியிலான மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு பல்கலைகழக, மருத்துவபீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000ற்கும் அதிகமான மாணவர்கள்…