எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கம் இல்லாத போதிலும் பிரச்சினைகள் உண்டு – பேரூந்து சங்கம்…
(FASTNEWS |COLOMBO)- எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூந்து கட்டணங்களுக்கு எவ்வித தாக்கங்களும் இல்லை என தனியார் பேரூந்து உரிமையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த…