தனியார் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டம்…
தனியார் மயமாகியுள்ள உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டமொன்று விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க…