தன்னை கொல்ல முயன்ற புலி உறுப்பினருக்கு மன்னிப்பு வழங்க பொன்சேகா வேண்டுகோள்
இராணுவ தலைமையகத்தில் தன்னை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை விடுதலை செய்யுமாறு பிரதேச அபிவிருத்தி…