உள்நாட்டு செய்திகள்

தபால்மூல வாக்களிப்பில் புகைப்படம் எடுத்த மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.