த.தே.கூட்டமைப்பு இன்னும் தீர்க்கமான முடிவினை எடுக்கவில்லை – டெலோ அமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…