பிளாஸ்டிக் தடை நாளை(01) முதல் அமுல் – தடையை மீறினால் அபராதம்…
கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமுலுக்கு வருகிறது. தடையை மீறி இந்த பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்…
24×7 Around the Globe