உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையருக்கு பிரஜாவுரிமை குறித்த ஜெயாவின் கருத்துக்கு ஜனாதிபதி பதிலளிப்பு

தமிழகத்திலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அறிவித்தமையானது தேர்தல் பிரசார நடவடிக்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…