உள்நாட்டு செய்திகள்

தமிழரசுக்கட்சி உட்பட 20 கட்சிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

இலங்கையில் இனத்துவ மற்றும் வர்க்க அடிப்படையில் செயற்படும் கட்சிகள் காரணமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. இதன்படி…