உள்நாட்டு செய்திகள்

கல்வி அமைச்சின் சிற்றூழியர்கள் நியமனத்தில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு!

இலங்கையில் மத்திய கல்வி அமைச்சின் கீழுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு சிற்றூழியர்கள் நியமனத்தில் சிறுபான்மை இனம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புறக்கணிப்பு…