பிரான்ஸ் குண்டு வெடிப்புத் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு
பிரான்ஸில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…