உள்நாட்டு செய்திகள்

இனப்பிரச்சினைக்கு தீர்வும் அபிவிருத்தியில் தன்னிறைவு வேண்டும் – அமைச்சர் ரிஷாத்

நிரந்தரத் தீர்வொன்றை எதிர்பார்த்திருக்கும் தமிழ் பேசும் சமூகம் அபிவிருத்தியிலும் முன்னேற்றம் அடைய வேண்டிய தேவை உள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின்…