அரசியல் தீர்வொன்றை அரசு முன்வைக்கத் தவறினால் வன்முறை வெடிக்கும் -TNA எச்சரிக்கை..
நல்லாட்சி அரசு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இர.சம்பந்தன் பிரித்தானியாவிடம் எச்சரிக்கை…