புகையிரதத்தின் மிதிபலகையில் செல்வோருக்கு புகையிரத திணைக்களம் விசேட கோரிக்கை.
தமிழ் – சிங்கள பண்டிகை காலத்தில் தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், புகையிரதத்தின் மிதிபலகையில் செல்வதை தவிர்க்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. மிதிபலகையில் பயணம்…