சம்பந்தனின் நடவடிக்கைகள் நம்பிக்கைக்குரியனவல்ல – சுரேஸ் (VIDEO)
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…