வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி குற்றச்சாட்டில் நான்கு பொலிசார் தற்காலிக பணிநீக்கம்
சிவில் உடையில் ஆயுதங்களுடன் சென்று வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய நான்கு பொலிசார் தற்காலிக பணிநீக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பொலிசாரே இவ்வாறு தற்காலிக…