உள்நாட்டு செய்திகள்

வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் சேவை சங்கம், நேற்று(26) முறைப்பாடொன்றை செய்துள்ளது. மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி…