சவூதி உட்பட குறிப்பிட்ட சில சர்வதேச நாடுகளில் வியாழன் நோன்பு
முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பானது சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவிற்கு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகுவதாக, சவூதி ரோயல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரமாலான் நோன்பின் தலைப்பிறையானது செவ்வாய்க்கிழமை…