தாஜுதீன் கொலை – டக்ளஸின் அலுவலக சி.சி.டி.வி. பதிவுகளை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க நடவடிக்கை
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்காக நாரஹேன்பிட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல்கள் அலுவலகத்தின்…