தாயகம் திரும்பிய கிரிக்கெட் வீரர்கள், சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் விளக்கம்..
(FASTGOSSIP | COLOMBO) – தென்னாபிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் புதிய வரலாற்றுச் சாதனையினை பதித்த இலங்கை அணியின் வீர்கள் இன்று(25) QR 656 இலக்க விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்துள்ளார்.…