உலக செய்திகள்

தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லாத நிலையில், உத்தர…