உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையம்..

கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்திற்கு பதிலாக 300 மெகாவோல்ட் மின் உற்பத்தி செய்யக் கூடிய திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையத்தை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவே…