உள்நாட்டு செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக சாரியை ஏந்திய விவகாரம் – ஆளுநரும் விசாரணைக்கு பணிப்பு..

கின்னஸ் உலக சாதனைக்காக கண்டி- கன்னோருவையில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில், மணப்பெண் அணிந்திருந்த, சுமார் 3.2Km நீளமான சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்தியிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை…