உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸமஹாராம துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியில் நேற்றிரவு(03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் எல்லகல பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞனே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…