உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

திஸ்ஸ’வுக்கு ஐ.தே. கட்சியில் இணையத் தடை இல்லை.. வரவேற்கிறார் கட்சியின் இந்நாள் பொதுச் செயலாளர்…

ஐக்கிய தேசியக் கட்சியில் மீளவும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இணைந்து கொள்வதற்கு எவ்வித தடையும் கிடையாது என ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் கபீர்…