உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் துருக்கி தூதுவருக்கிடையிலான சந்திப்பு

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் துருக்கி நாட்டின் தூதுவர் ஸ்கென்டர் கெமல் ஒகேயிக்கும் (Iskender Kemal Okyay) இடையிலான சந்திப்பொன்று நேற்று (04) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…