துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிகவுக்கு எச்சரிக்கையுடன் பிணை
துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, நீதிமன்றத்துக்கு வந்திருந்த…