யட்டிநுவர பிரதேச சபையின் ஸ்ரீ.பொ.முன்னணியின் உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு
(FASTNEWS | COLOMBO) – கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் யட்டிநுவர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரான துஷித வெலகெதரவை எதிர்வரும்…