இங்கிலாந்திற்கு எதிரான கடைசி போட்டியிலிருந்தும் ஸ்டெயின் விலகல்
தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் செஞ்சூரியனில் 22ம் திகதி தொடங்குகிறது. ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டில்…