லிப்ட் அறுந்து விழுந்து விபத்து – மூவர் உயிரிழப்பு
(FASTNEWS|COLOMBO) – தென்கொரியாவில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில்0 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில்…