தென் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கும் விமானங்கள் பறக்கவும் 13ம் திகதி தடை
இலங்கையின் தென் கடற்பகுதியில் எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மீன்பிடிப்பதற்கும் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளியில் இருந்து WT 1190F எனப்…